நீங்கள் தேடியது "AIADMK-BJP Alliance confirmed"
19 March 2019 5:50 PM IST
கரும்பு விவசாயி' சின்னத்தை அறிமுகப்படுத்தினார் சீமான்
மக்களவை தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார்.
18 March 2019 10:17 AM IST
"பா.ஜ.க-விடம் இருந்துதான் நாட்டை காப்பாற்ற வேண்டும்" - சீமான் விமர்சனம்
மாற்றம் மாற்றம் என கூறிக்கொண்டு சில கட்சிகள் மாற்ற வேண்டிய கட்சிக்கே துணை நிற்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.
17 March 2019 2:32 PM IST
அரசியல் நிலைப்பாடு என்ன...? மு.க. அழகிரி பதில்
தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் தமது நிலைப்பாடு குறித்து ஒரு வாரம் கழித்து தெரிவிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
3 March 2019 1:58 PM IST
விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன் அரசியல் குறித்தும் பேசினேன் - சரத்குமார்
தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தித்தார்.
28 Feb 2019 5:45 PM IST
அதிமுக கொடுத்த விலையில்லா பொருட்கள் குறித்து துரைமுருகன் கிண்டல் பேச்சு
அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட விலையில்லா மிக்சி,கிரைண்டர்,மின் விசிறி ஆகியவற்றை காயலான் கடையில் கூட வாங்குவதில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
26 Feb 2019 4:20 PM IST
"கொள்கைக்காக தான் தி.மு.க காங்கிரஸுடன் கூட்டணியா?" - அமைச்சர் உதயகுமார் கேள்வி
அதிமுகவின் கூட்டணி குறித்து விமர்சிக்கும் ஸ்டாலின், கொள்கைக்காக தான் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளரா? என அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
26 Feb 2019 4:14 PM IST
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு - ஈஸ்வரன் அறிவிப்பு
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு, ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது.
26 Feb 2019 3:24 PM IST
இந்தியா பதிலடி தாக்குதல் : தலைவர்கள் வாழ்த்து
இந்திய விமானப்படை விமானங்கள் இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அதிரடியாக தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது.
25 Feb 2019 4:06 PM IST
"பொதுத்தேர்தலே வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்" - ஸ்டாலின்
நாடாளுமன்ற தேர்தலோடு இடைத்தேர்தல் மட்டுமல்ல, சட்டப்பேரவை பொதுத்தேர்தலும் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
25 Feb 2019 4:00 PM IST
"தேமுதிக வந்தால் சந்தோஷம்- வராவிட்டால் கவலையில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்
கூட்டணிக்கான கதவு திறந்து இருப்பதாகவும், இதில் தேமுதிக வந்தால் சந்தோஷம் என்றும், வரவில்லை என்றால் கவலையில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
25 Feb 2019 12:06 PM IST
இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் நடக்கும் - உதயநிதி ஸ்டாலின்
21 சட்டமன்ற தொகுதிகளில் இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சிமாற்றத்தை கொண்டு வரும் என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
25 Feb 2019 11:59 AM IST
அதிமுக கூட்டணி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் கூட்டணி - செல்லூர் ராஜூ
அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் கூட்டணி என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.