நீங்கள் தேடியது "agriculture"

மாணவனை விவசாயி ஆக்கிய கொரோனா - இயற்கை விவசாயத்தில் கால்பதித்த MCA பட்டதாரி
23 Jan 2022 2:38 PM IST

மாணவனை விவசாயி ஆக்கிய கொரோனா - இயற்கை விவசாயத்தில் கால்பதித்த MCA பட்டதாரி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் சிபியை இயற்கை வேளாண்மையில் கால் பதிக்க வைத்துள்ளது இந்த கொரோனா பெருந்தொற்று.

6000 வாகனங்களில் நேற்று காய்கறி விற்பனை - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
25 May 2021 2:03 PM IST

"6000 வாகனங்களில் நேற்று காய்கறி விற்பனை" - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

ஊரடங்கிலும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி விநியோகம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அரசு அதிகாரிகள் ஊதியத்தைதாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்- நீதிபதிகள் ஆவேசம்
15 Oct 2020 5:41 PM IST

அரசு அதிகாரிகள் ஊதியத்தைதாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்- நீதிபதிகள் ஆவேசம்

அரசு அதிகாரிகள் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
14 Aug 2020 11:11 AM IST

பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

கீழ்பவானி மற்றும் சென்னசமுத்திரம் கால்வாய் பகுதி பாசனத்திற்காக, பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

தொற்று குறையக் குறைய படிப்படியாக தளர்வுகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
8 Aug 2020 2:41 PM IST

"தொற்று குறையக் குறைய படிப்படியாக தளர்வுகள்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா நோய்த் தொற்று குறையக் குறைய படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உரங்கள் உற்பத்தி அதிகரிப்பு - உரம் தட்டுப்பாடு ஏற்படவில்லை
23 July 2020 8:56 AM IST

"உரங்கள் உற்பத்தி அதிகரிப்பு" - உரம் தட்டுப்பாடு ஏற்படவில்லை

நாடு முழுவதும் உரங்கள் உற்பத்தியும், விநியோகமும் போதுமான அளவில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது

பாலைவன வெட்டுக்கிளி தென்மாநிலங்களுக்கு வர வாய்ப்பு குறைவு - வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர்
30 May 2020 11:07 PM IST

பாலைவன வெட்டுக்கிளி தென்மாநிலங்களுக்கு வர வாய்ப்பு குறைவு - வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர்

பாலைவன வெட்டுக்கிளிகள் தென் மாநிலங்களுக்கு வர குறைவான வாய்ப்புகளே உள்ளதாக வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

விலையின்றி இலவசமாக மண் பெறலாம் - விவசாயிகள், குயவர்களுக்கு தமிழக அரசு சலுகை
6 May 2020 2:29 PM IST

"விலையின்றி இலவசமாக மண் பெறலாம்" - விவசாயிகள், குயவர்களுக்கு தமிழக அரசு சலுகை

தமிழகத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து விவசாயிகள் மற்றும் மண் பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக மண் பெற்றுக் கொள்ளலாம் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

விவசாய பணிகளுக்கான தடை நீக்கம் - வருவாய் துறை அறிவிப்பு
29 March 2020 2:08 PM IST

விவசாய பணிகளுக்கான தடை நீக்கம் - வருவாய் துறை அறிவிப்பு

விவசாய பொருட்களின் கொள்முதல் நிறுவனங்கள், உர விற்பனை நிலையங்கள் விவசாய பணிகளுக்கான தடை நீக்கப்படுகிறது என வருவாய் துறை அறிவித்துள்ளது.

உங்களுக்காக பாடுபடுபவர்களுக்கு சிந்தித்து ஆதரவு தாருங்கள் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
15 Feb 2020 8:38 PM IST

"உங்களுக்காக பாடுபடுபவர்களுக்கு சிந்தித்து ஆதரவு தாருங்கள்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ. வுமான கீதாஜீவன் இல்லத் திருமண வரவேற்பு விழா தூத்துக்குடியில் நடைபெற்றது.