விவசாய பணிகளுக்கான தடை நீக்கம் - வருவாய் துறை அறிவிப்பு

விவசாய பொருட்களின் கொள்முதல் நிறுவனங்கள், உர விற்பனை நிலையங்கள் விவசாய பணிகளுக்கான தடை நீக்கப்படுகிறது என வருவாய் துறை அறிவித்துள்ளது.
விவசாய பணிகளுக்கான தடை நீக்கம் - வருவாய் துறை அறிவிப்பு
x
விவசாய பொருட்களின் கொள்முதல் நிறுவனங்கள், உர விற்பனை நிலையங்கள், விவசாய பணிகளுக்கான தடை நீக்கப்படுகிறது என வருவாய் துறை அறிவித்துள்ளது. கொரோனா எதிரொலியால் ஊரடங்கு உத்தரவுப் போடப்பட்டுள்ளது. இதனால், அனைத்து நிறுவனங்கள் மற்றும் பணிகள் மூடப்பட்டன. இந்நிலையில், விவசாய பணிகள், உரம், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிப்பு மற்றும் பேக்கிங் நிறுவனங்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. விவசாய பணி இயந்திரங்கள் மாநிலம் கடந்து இயங்கவும் விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்