நீங்கள் தேடியது "agriculture"
30 July 2018 9:56 AM IST
உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் 2 டன் மலர்களால் புஷ்ப யாகம்
ஒசூரில் உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும்,பெருமாளுக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது.
29 July 2018 10:22 AM IST
விவசாயம் தான் இந்தியாவின் கலாச்சாரம் - குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு
நாம் நொறுக்குத் தீனிகளை தேடி செல்கிறோம், இதனை மாற்ற வேண்டும் - வெங்கையா நாயுடு
29 July 2018 9:09 AM IST
தமிழகத்தில் விவசாயிகள் பாதுகாப்புடன் உள்ளனர் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
விவசாய துறைக்கு 3 முறை மத்திய அரசு விருது கிடைத்தது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
24 July 2018 8:25 PM IST
விவசாய மேம்பாட்டுக்கு ரூ. 1 கோடி நன்கொடை - நடிகர் சூர்யா அறிவிப்பு
விவசாய மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாயை நடிகர் சூர்யா, நன்கொடையாக வழங்கி உள்ளார்.
24 July 2018 3:31 PM IST
இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் மென்பொறியாளர்
விருத்தாச்சலம் அருகே மென்பொறியாளர் ஒருவர் இயற்கை விவசாயத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். அது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
15 July 2018 8:39 PM IST
காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய தமிழக அரசு இலக்கு
காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய தமிழக அரசு இலக்கு
12 July 2018 1:39 PM IST
"பெண்களின் நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்" - பிரதமர் நரேந்திர மோடி
மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பங்களிப்பு அளப்பரியது - மோடி
8 July 2018 11:58 AM IST
திருச்சி: விவசாயத்தில் புதுமையை உருவாக்கிய விவசாயி
அதிக மகசூல் தரும் வகையில் திருச்சியை சேர்ந்த விவசாயி ஒருவர் கேப்சூல் வடிவிலான விதை நெல்லை உருவாக்கி உள்ளார்.
2 July 2018 6:53 PM IST
ஹஜ் மானியம் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு
ஹஜ் மானியத்தொகை 30 லட்சம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் வளர்மதி விளக்கம் அளித்தார்.
2 July 2018 11:29 AM IST
11 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத செண்பக தோப்பு அணை - மதகுகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
11 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத செண்பக தோப்பு அணை - மதகுகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
2 July 2018 10:01 AM IST
2 மகள்களை ஏர் பூட்டி நிலத்தை உழும் விவசாயி
உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயி தமது 2 மகள்களை ஏர் இழுக்க செய்து நிலத்தை உழுது வருகிறார்.
30 Jun 2018 2:04 PM IST
சொட்டு நீர் பாசனம் மூலம் குறுவை சாகுபடி - தண்ணீர் பற்றாக்குறைக்கு மாற்று வழி கண்டறிந்த விவசாயி
திருவாரூரில் சொட்டு நீர் பாசனம் மூலம் குறுவை சாகுபடி செய்து வரும் விவசாயி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...