நீங்கள் தேடியது "Agriculture Loan"

விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும் - மாநிலங்களவையில் தி.மு.க. வலியுறுத்தல்
6 Dec 2019 5:28 PM IST

"விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும்" - மாநிலங்களவையில் தி.மு.க. வலியுறுத்தல்

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்தது போல, விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலிக்குமா என மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.

பட்ஜெட் அச்சிடும் பணி துவக்கம் - சம்பிரதாயப்படி அல்வா தயாரித்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்
23 Jun 2019 3:02 AM IST

பட்ஜெட் அச்சிடும் பணி துவக்கம் - சம்பிரதாயப்படி அல்வா தயாரித்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சம்பிரதாய அடிப்படையில் மத்திய நிதியமைச்சகத்தில் நடைபெற்ற அல்வா தயாரித்து வழங்கும் நிகழ்ச்சி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.

திமுக தேர்தல் வாக்குறுதி :  டி. ஆர். பாலு விளக்கம்
30 March 2019 12:21 PM IST

திமுக தேர்தல் வாக்குறுதி : டி. ஆர். பாலு விளக்கம்

மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி மலர்ந்தால் சேது சமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேறும் என்று ஸ்ரீ பெரும்புதூர் திமுக வேட்பாளர் டி. ஆர். பாலு உறுதி அளித்துள்ளார்.

இடைக்கால பட்ஜெட் : முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு
1 Feb 2019 7:49 PM IST

இடைக்கால பட்ஜெட் : முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் குறித்து விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்...?
1 Feb 2019 6:05 PM IST

பட்ஜெட் குறித்து விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்...?

பட்ஜெட்டில், எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லை என தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரூ4.95 கோடி விவசாய கடன் தொகையை மனைவி வங்கிக்கணக்கிற்கு மாற்றிய வங்கி மேலாளர் : சிபிஐ வழக்குப்பதிவு
1 Jan 2019 5:55 PM IST

ரூ4.95 கோடி விவசாய கடன் தொகையை மனைவி வங்கிக்கணக்கிற்கு மாற்றிய வங்கி மேலாளர் : சிபிஐ வழக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளை மேலாளர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்
2 Dec 2018 12:58 PM IST

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விவசாய சங்கத்தினர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.