பட்ஜெட் குறித்து விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்...?

பட்ஜெட்டில், எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லை என தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
x
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் போராடி வரும் நிலையில், பட்ஜெட்டில், எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லை என தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்