நீங்கள் தேடியது "advocates"
28 July 2024 10:23 AM IST
நாட்டை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை.."இனிமேலும் இது போன்று நடந்தால்..''-எச்சரித்த பார் கவுன்சில் தலைவர்
18 April 2024 1:06 PM IST
🔴LIVE : அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர் சந்திப்பு | ADMK | Inbadurai | Pressmeet
7 April 2024 7:33 PM IST
நாளை முதல் போராட்டம்...வழக்கறிஞர் கூட்டமைப்பினர் அதிரடி அறிவிப்பு
29 Oct 2022 10:32 AM IST
முடியை பிடித்து இழுத்து வெறித்தனமாக அடித்துக்கொண்ட பெண் வக்கீல்கள்
14 Jan 2020 12:52 AM IST
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
27 Nov 2019 2:16 AM IST
அரசியல் சாசன தினம் கொண்டாட்டம்: 865 பட்டதாரிகள் வழக்கறிஞர்களாக பதிவு
அரசியல் சாசன தினம் மற்றும் வழக்கறிஞர்கள் பதிவு செய்யும் நிகழ்ச்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
5 Nov 2019 4:49 PM IST
டெல்லியில் காவல்துறையினர் போராட்டம்
டெல்லியில் திஸ்ஹசாரி உள்ளிட்ட நீதிமன்றங்களில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி காவல்துறை தலைமையத்தில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
13 Aug 2019 1:18 AM IST
"3 ஆண்டுகளுக்கு புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்க தடை" - அகில இந்திய பார் கவுன்சில் கூட்டத்தில் முடிவு
அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்க இந்திய பார்கவுன்சில் தடை விதித்துள்ளது.
12 Feb 2019 4:46 PM IST
வழக்கறிஞர்களுக்கு காப்பீடு திட்டம் வேண்டும் : புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
வழக்கறிஞர்களுக்கு காப்பீடு திட்டம் கொண்டு வர வலியுறுத்தி புதுச்சேரியில் 600க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
23 Dec 2018 2:35 AM IST
வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் சேர்ந்து தான் சரியான நீதியை வழங்க முடியும் - நீதிபதி புகழேந்தி
பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற திறப்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி கலந்து கொண்டார்.
18 Dec 2018 11:07 AM IST
கஜா நிவாரணம் - மத்திய அரசு வழக்கறிஞர்களுக்கு உத்தரவு
கஜா புயல் பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விபரங்கள் போதுமானவையா என மத்திய அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க அதன் வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
27 Nov 2018 4:00 PM IST
டெங்கு, பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை : தமிழக அரசை பாராட்டிய நீதிபதிகள்
டெங்கு, பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தமிழக அரசை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டினார்கள்.