முடியை பிடித்து இழுத்து வெறித்தனமாக அடித்துக்கொண்ட பெண் வக்கீல்கள்

x

உத்தரபிரதேச மாநிலம் காஸ் கன்ஜில், குடும்பநல நீதிமன்றத்தில் இரு பெண் வழக்கறிஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இரு வழக்கறிஞர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்