நீங்கள் தேடியது "Advocate"
23 Dec 2018 2:35 AM IST
வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் சேர்ந்து தான் சரியான நீதியை வழங்க முடியும் - நீதிபதி புகழேந்தி
பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற திறப்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி கலந்து கொண்டார்.
4 Dec 2018 3:40 PM IST
"ஒவ்வாமையால் மன உளைச்சலில் இருந்தார் ஜெயலலிதா" குறுக்கு விசாரணைக்கு பின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில், இன்று சரும நோய் மருத்துவர்கள் முரளிதர ராஜகோபால் மற்றும் பார்வதி நேரில் ஆஜராகினர்.
19 Nov 2018 7:34 PM IST
"தங்கதமிழ் செல்வன் மீது அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி" - தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவு
நீதித்துறையை விமர்சித்ததாக தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. தங்கத்தமிழ் செல்வன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அரசு தலைமை வழக்கறிஞர் அனுமதியளித்துள்ளார்.
14 Nov 2018 10:31 AM IST
மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம்
மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு பிரிவு உபசாரம் அளிக்கப்பட்டது.
14 Nov 2018 1:32 AM IST
"ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படவில்லை" - ராஜா செந்தூர்பாண்டியன், சசிகலா தரப்பு வழக்கறிஞர்
ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படவில்லை என்று, ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் தெரிவித்ததாக, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்
9 Nov 2018 3:35 PM IST
ரூ.35 லட்சம் மோசடி - போலி வழக்கறிஞர் கைது
நாமக்கலில் 35 லட்சம் ரூபாய் ஏமாற்றிய போலி வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 Oct 2018 12:19 PM IST
"நம்பிக்கை வாக்கெடுப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்" - பாபு முருகவேல், அதிமுக வழக்கறிஞர்
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் என அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்.
11 Oct 2018 9:13 AM IST
போக்குவரத்து காவலரை தாக்கிய வழக்கறிஞர் - குடிபோதையில் நடுரோட்டில் நடந்த சம்பவம்
கர்நாடகாவில் குடிபோதையில் போக்குவரத்து காவலரை வழக்கறிஞர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 Oct 2018 3:46 AM IST
போலி அரசு முத்திரைகள் தயாரித்த 3 பேர் கைது
போலி அரசு முத்திரைகள் தயாரித்த மூன்று பேரை திருவண்ணாமலை போலீசார் கைது செய்தனர்.
10 Oct 2018 2:56 AM IST
சேலம் நீதிமன்றத்தில், சென்னை போலி வழக்கறிஞர் கைது
சேலம் நீதிமன்றத்தில், வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த போலி வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்
10 Oct 2018 2:53 AM IST
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : அக்டோபர் 22-ம் தேதிக்கு பிறகு தீர்ப்பு?
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் அக்டோபர் 22-ம் தேதிக்கு பிறகே தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
3 Oct 2018 2:10 PM IST
"சபாநாயகர் தனபாலை நீக்க வேண்டும்" : பேரவை செயலரிடம் கருணாஸ் வழக்கறிஞர் மனு
சபாநாயகர் தனபாலை நீக்கக் கோரி எம்.எல்.ஏ கருணாஸ் சார்பில் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.