"நம்பிக்கை வாக்கெடுப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்" - பாபு முருகவேல், அதிமுக வழக்கறிஞர்

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் என அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் - பாபு முருகவேல், அதிமுக வழக்கறிஞர்
x
* நம்பிக்கை வாக்கெடுப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் என   அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்.

10வது ஷெட்யூல்படி, சபாநாயகர் உத்தரவை மாற்ற முடியாது எனவும்
தகுதி நீக்க தீர்ப்பு, ஜெயலலிதா ஆட்சிக்கு கிடைத்த வெற்றி எனவும்
கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்