நீங்கள் தேடியது "Adulteration"
16 Nov 2022 6:34 PM IST
"காஃபித்தூளில் கலப்படம் செய்தவருக்கு 6 மாதம் சிறை"
21 Sept 2022 11:38 AM IST
ஆரோக்கிய பொருட்களில் அடுத்த ஆபத்து.. நல்லது எது? போலி எது? - 1 கிளாஸ் தண்ணீரில் சிம்பிள் டெஸ்ட்
29 Aug 2019 2:06 PM IST
புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு
தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும், பால் விலை உயர்ந்துள்ளது.
20 Aug 2019 12:29 AM IST
"பால் விலை உயர்வு - மக்களிடையே எந்த கொந்தளிப்பும் இல்லை" - ராஜேந்திர பாலாஜி
பால் விலை உயர்வு மக்களிடம் எந்த கொந்தளிப்பையும் ஏற்படுத்த வில்லை என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
19 Aug 2019 4:02 PM IST
"பால் விலை உயர்வு அரசியலாக்கப்பட்டுள்ளது" - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் பால் விலை உயர்வு அரசியல் ஆக்கப்பட்டிருப்பதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து கூறினார்.
19 Aug 2019 3:49 PM IST
பால் விலை உயர்வு எதிரொலி : டீ விலை உயர வாய்ப்பு?
ஆவின் பால் விலையேற்றம் காரணமாக டீ விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக டீ கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
19 Aug 2019 11:14 AM IST
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
20 Jun 2019 3:12 AM IST
ஆவின் இயக்குனர்கள் கூட்டத்தில் சலசலப்பு : சேர்மன் - இயக்குனர்கள் இடையே வாக்குவாதம்
கூட்டத்தில் பங்கேற்ற இயக்குனர்களின் கேள்விகளுக்கு சேர்மன் செல்லச்சாமி முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
21 Feb 2019 1:59 PM IST
திருப்பூர் : தரமான டீ தூளை வாங்கி கலப்படம் செய்து விற்பனை - 100 கிலோ டீ தூள் பறிமுதல்
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே, தரமான டீ தூளை வாங்கி அதில் கலப்படம் செய்து விற்பனை செய்துவந்த நபர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
22 Jan 2019 4:16 PM IST
பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
மக்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
17 July 2018 8:39 AM IST
ஆவின் பசும்பால் டப்பாக்களில் அடைத்து விற்பனை : 90 நாட்கள் வரை பசும்பால் கெடாமல் இருக்கும்
ஆவின் பசும்பால் இனிமேல் டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்யப்பட உள்ளது.