"பால் விலை உயர்வு அரசியலாக்கப்பட்டுள்ளது" - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் பால் விலை உயர்வு அரசியல் ஆக்கப்பட்டிருப்பதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து கூறினார்.
தமிழகத்தில் பால் விலை உயர்வு அரசியல் ஆக்கப்பட்டிருப்பதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து கூறினார். சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்தார்.
Next Story