நீங்கள் தேடியது "ADMK MP"
26 July 2023 7:18 AM IST
"பட்டியலுக்குள் மீனவர்களை"...எம்.பி. தம்பிதுரை கோரிக்கை
23 Feb 2019 6:32 PM IST
மறைந்த அ.தி.மு.க. எம்.பி.க்கு பிரதமர் மோடி இரங்கல்
திண்டிவனம் அருகே இன்று காலை சாலை விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
6 Dec 2018 12:45 PM IST
மேகதாது விவகாரம் - அதிமுக எம்பிக்களுடன் முதல்வர் ஆலோசனை
மேகதாது அணை தொடர்பாக அதிமுக எம்பிக்களுடன் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
3 Dec 2018 1:24 AM IST
கேட் கீப்பர் என்னை தாக்கினார் - அதிமுக எம்.பி போலீசில் புகார்
கேட் கீப்பர் மணிமாறன் தன்னை தாக்கியதாக கூறி அதிமுக எம்.பி. உதயக்குமார், அம்மையநாயக்கனூர் போலீசில் புகார்.
26 Oct 2018 3:07 AM IST
ரயில்வே திருச்சி கோட்ட மேலாளருடம் அதிமுக எம்.பி சந்திப்பு அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
சிதம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களை நின்று செல்ல உத்தரவிடுமாறும் கோரிக்கை வைத்ததாக அதிமுக எம்.பி சந்திரகாசி கூறினார்.
11 Sept 2018 2:09 AM IST
அதிமுக-வின் தற்போதைய தலைவர்கள் படிப்படியாக உயர்ந்தவர்கள் - செல்லூர் ராஜூ
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
9 Sept 2018 1:18 PM IST
ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டாலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது - தம்பிதுரை
திமுக, மத்திய அரசுடன் சேர்ந்து கொண்டு, அதிமுக அரசை அரசை கவிழ்க்க முயற்சி செய்வதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவி்த்துள்ளார்.