நீங்கள் தேடியது "ADMK Government"

நாங்குநேரி இடைத்தேர்தல் : தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக சொல்லும் சாதிய அமைப்புகள்
16 Oct 2019 4:50 PM IST

நாங்குநேரி இடைத்தேர்தல் : தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக சொல்லும் சாதிய அமைப்புகள்

நாங்குநேரி இடைத்தேர்தலில் பல சமூக அமைப்புகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தவும், பலத்தை நிரூபிக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் தாக்கம் இந்த தேர்தல் முடிவுகளை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

தி.மு.க. எதிர்க்கட்சியாக செயல்படவில்லை - ஜி.கே. வாசன்
16 Oct 2019 8:23 AM IST

"தி.மு.க. எதிர்க்கட்சியாக செயல்படவில்லை" - ஜி.கே. வாசன்

"அ.தி.மு.க.வுக்கு எதிரி கட்சியாக தி.மு.க. உள்ளது"

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா - படப்பிடிப்பு தளம் அமைக்க ரூ.1 கோடி வழங்கிய அரசு
16 Sept 2019 3:37 PM IST

"மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா" - படப்பிடிப்பு தளம் அமைக்க ரூ.1 கோடி வழங்கிய அரசு

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா" படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் 1 கோடி ரூபாயை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் வழங்கினார்.

அரசியல் கட்சியில் ஒருவரே இரு முக்கிய பொறுப்புகளை வகிக்கலாமா?
14 Oct 2018 11:41 AM IST

அரசியல் கட்சியில் ஒருவரே இரு முக்கிய பொறுப்புகளை வகிக்கலாமா?

தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அதிமுகவில் இரண்டு முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகிறார்.

மதசார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்ட முயற்சி - திருமாவளவன்
30 Jun 2018 1:38 PM IST

மதசார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்ட முயற்சி - திருமாவளவன்

மதசார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்டும் விதமாக விடுதலைசிறுத்தைகள் சார்பில் செப்டம்பரில் மாநாடு

ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் கூட்டணி வைத்துள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
29 Jun 2018 2:33 PM IST

"ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் கூட்டணி வைத்துள்ளது" - பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதங்களை பார்க்கும் போது ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் கூட்டணி வைத்துள்ளதாக மக்கள் கருதுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற யாரிடம் கருத்து கேட்டீர்கள்? - அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி
29 Jun 2018 8:58 AM IST

"சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற யாரிடம் கருத்து கேட்டீர்கள்?" - அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி

காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று நடைபெற்றது.

நாட்டில் வலம் வரும் வாரிசு அரசியல்வாதிகள் - பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு
28 Jun 2018 8:09 PM IST

"நாட்டில் வலம் வரும் வாரிசு அரசியல்வாதிகள்" - பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு

அரசியல் ஆதாயத்திற்காக, அரசியல்வாதிகள் பலர், டாக்டர் அம்பேக்கர் பெயரை பயன்படுத்துவதாக பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார்

ஆட்டிசம் குறைபாட்டை களைய வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தல்
28 Jun 2018 7:51 PM IST

ஆட்டிசம் குறைபாட்டை களைய வேண்டும்" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தல்

பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம் ஆட்டிசம் குறைபாட்டை களைய வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெறுவது முதலமைச்சர் ஆட்சியா..? ஆளுநர் ஆட்சியா..? - திருமாவளவன் கேள்வி
27 Jun 2018 3:02 PM IST

தமிழகத்தில் நடைபெறுவது முதலமைச்சர் ஆட்சியா..? ஆளுநர் ஆட்சியா..? - திருமாவளவன் கேள்வி

"பாதுகாப்பில்லாத நாடாக உருவாக்கியதே 4 ஆண்டுகால சாதனை" - திருமாவளவன்

திமுக போல அதிமுகவில் அரசியல் வாரிசுகள்  இல்லை - எஸ்.பி.வேலுமணி
24 Jun 2018 12:12 PM IST

"திமுக போல அதிமுகவில் அரசியல் வாரிசுகள் இல்லை" - எஸ்.பி.வேலுமணி

திமுக போல அதிமுகவில் அரசியல் வாரிசுகள் இல்லை என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.