நீங்கள் தேடியது "abhinandan varthaman"
2 Sept 2019 2:52 PM IST
மிக்-21 ரக விமானத்தில் பறந்தார் விங் கமாண்டர் அபிநந்தன்
விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா இன்று மிக் 21 விமானத்தில், விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானுடன் பறந்தார்.
4 May 2019 11:19 PM IST
அபிநந்தன் எங்கு சென்றாலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
பாகிஸ்தானில் சிக்கி, மீண்டு வந்த விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் மீண்டும் பணியில் சேர்ந்துள்ள நிலையில், அவர் எங்கு சென்றாலும், சக வீரர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.
17 March 2019 2:43 PM IST
"சட்டசபை தேர்தலில் மாற்று அணியாக மாற நான் தயார்" - டி.ராஜேந்தர்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிதானமாக யோசித்து, 4 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
5 March 2019 3:55 PM IST
அபிநந்தன் மீண்டும் போர் விமானம் இயக்குவாரா? - நிர்மலா சீதாராமன்
நாட்டை தீவிரவாத தாக்குதல்களில் இருந்து காப்பாற்றவே, சர்ஜிக்கில் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
4 March 2019 11:28 AM IST
"திமுக கொண்டுவந்த திட்டங்கள் பற்றி மேடை போட்டு சொல்ல முடியுமா? - செல்லூர் ராஜூ சவால்
திமுக பொதுமக்களின் நலன் காக்க கொண்டு வந்த திட்டங்கள் பற்றி மேடை போட்டு சொல்ல முடியுமா? என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார்.
4 March 2019 11:25 AM IST
"கூட்டணிக்கு தேமுதிக வரும் என்று நம்பிக்கை உள்ளது" - தமிழிசை
அரசியல்வாதிகளை எப்போது, யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை கூறினார்.
4 March 2019 11:11 AM IST
அதிமுகவில் இணைபவர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அ.தி.மு.கவில் இணைபவர்களுக்கு நல்ல வாய்ப்புள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
3 March 2019 9:44 PM IST
பாஜகவால் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது - கே.எஸ் அழகிரி
பா.ஜ.க.வால் தமிழகத்தில் ஒருபோதும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
3 March 2019 9:33 PM IST
இரட்டை இலை இருக்கும் வரை அ.தி.மு.க.வை அசைக்க முடியாது - அமைச்சர் பாண்டியராஜன்
இரட்டை இலை இருக்கும் வரை அதிமுகவை அசைக்க முடியாது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
3 March 2019 7:16 PM IST
லட்சிய திமுகவுக்கு சட்டமன்ற தேர்தல் தான் பிரதானம் - டி.ராஜேந்தர்
லட்சிய திமுகவுக்கு சட்டமன்ற தேர்தல் தான் பிரதானம் என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
3 March 2019 6:38 PM IST
திமுக-வுடன் நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை - தொல் திருமாவளவன்
திமுக-வுடன் தொகுதி பங்கீடு குறித்து நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
3 March 2019 6:17 PM IST
பாஜக 130 தொகுதிகளில் தான் வெற்றி பெறும் - வைகோ
பாஜக 130 தொகுதிகளில் தான் வெற்றி பெறும் என வைகோ தெரிவித்துள்ளார்.