நீங்கள் தேடியது "aarani"

காமாட்சி விளக்குகளை பறிமுதல் செய்த பறக்கும் படை
30 Jan 2022 12:53 PM IST

காமாட்சி விளக்குகளை பறிமுதல் செய்த பறக்கும் படை

ஆரணியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 140 காமாட்சி அம்மன் விளக்கு பறிமுதல் செய்யப்பட்டது

பிறந்து 2 நாள் ஆன பெண் குழந்தை மர்ம மரணம் - குழந்தையின் பெற்றோர் மீது மருத்துவர் புகார்
23 May 2020 8:00 PM IST

பிறந்து 2 நாள் ஆன பெண் குழந்தை மர்ம மரணம் - குழந்தையின் பெற்றோர் மீது மருத்துவர் புகார்

ஆரணி அருகே பிறந்து 2 நாளே ஆன குழந்தை பெண் குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் மீது மருத்துவர்கள் புகார் அளித்தனர்.

பள்ளி பேருந்தும் பயணிகள் பேருந்தும் உரசி விபத்து : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பிய மாணவர்கள்
8 Nov 2019 7:22 PM IST

பள்ளி பேருந்தும் பயணிகள் பேருந்தும் உரசி விபத்து : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பிய மாணவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலத்தில் தனியார் பள்ளி பேருந்தும், தனியார் பயணிகள் பேருந்தும் குறுகிய சாலையில் சென்ற போது ஒன்றுடன் ஒன்று உரசி விபத்து ஏற்பட்டது.