"பேரனுக்கு பிரேத பரிசோதனை பண்ணாதீங்க" - போலீசாரின் காலில் விழுந்து கதறிய பாட்டி
ஆரணி அருகே பாம்பு கடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கூடாது என போலீசார் காலில் விழுந்து கதறி அழுத மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story