நீங்கள் தேடியது "2019 Polls"
4 Feb 2019 3:48 AM IST
ஒரு வாரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் - ஈஸ்வரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
கூட்டணி சேரும் கட்சியிடம் 6 நாடாளுமன்ற தொகுதிகளை கேட்க வாய்ப்புள்ளதாகவும் ஈஸ்வரன் கூறினார்.
4 Feb 2019 12:35 AM IST
20 நாடாளுமன்ற தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு - சீமான்
நாம் தமிழர் கட்சி சார்பில் 20 நாடாளுமன்ற தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என சீமான் தெரிவித்துள்ளார்.
3 Feb 2019 6:35 PM IST
"அ.ம.மு.க. மூழ்குகின்ற கப்பல்" - திவாகரன்
அண்ணா திராவிடர் கழக பொது செயலாளர் திவாகரன், திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
3 Feb 2019 3:40 AM IST
"40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்" - தம்பிதுரை
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
31 Jan 2019 4:48 PM IST
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி - அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
31 Jan 2019 1:26 PM IST
தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 5.91 கோடி பேர் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் 2019ஆம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
31 Jan 2019 10:07 AM IST
சினிமாவில் நடிப்பவர் நடிகன் தான், தலைவரல்ல - சீமான்...
திரைப்படங்களில் நடிப்பவர்கள் நடிகர்கள் தானே தவிர, அவர்களை தலைவர்கள் எனக் கொண்டாட வேண்டாம் என சீமான் தெரிவித்துள்ளார்.
30 Jan 2019 5:08 PM IST
"பா.ஜ.க. மிக பெரிய கூட்டணியை அமைக்கும்" - தமிழிசை சவுந்தரராஜன்
திமுக தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் பிரதமர் மோடியை விமர்சித்து வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
30 Jan 2019 1:00 PM IST
நாடாளுமன்றத் தேர்தல் விருப்ப மனு - அ.தி.மு.க. அறிவிப்பு
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க. வினர் வரும் 4ஆம் தேதி முதல் விருப்ப மனுவை கட்சி அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
30 Jan 2019 12:21 PM IST
"எம்.பி தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு" - ஸ்டாலின்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால், திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியமே இருந்திருக்காது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
30 Jan 2019 10:31 AM IST
நாட்டில் வறுமை இருப்பதற்கு ராகுல் காந்தியின் கட்சி தான் காரணம் - தமிழிசை
காங்கிரஸ் மக்களை ஏமாற்ற பார்ப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.
29 Jan 2019 10:15 PM IST
(29/01/2019) ஆயுத எழுத்து : ஏழை பங்காளன் : மோடியா? ராகுலா?
(29/01/2019) ஆயுத எழுத்து : ஏழை பங்காளன் : மோடியா? ராகுலா? - சிறப்பு விருந்தினராக - கணபதி, பத்திரிகையாளர் // சேகர், பொருளாதார நிபுணர் // நாராயணன், பா.ஜ.க // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ