நீங்கள் தேடியது "2019 Lok Sabha Polls"

கடந்த தேர்தல் வாக்குறுதிகளை மறந்த கட்சி பாஜக -  ப.சிதம்பரம்
23 Feb 2019 10:01 AM IST

"கடந்த தேர்தல் வாக்குறுதிகளை மறந்த கட்சி பாஜக" - ப.சிதம்பரம்

கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பாஜக மறந்து விட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

(22/02/2019) ஆயுத எழுத்து | அதிரடி சந்திப்புகள் : அடுத்தது என்ன...?
22 Feb 2019 10:23 PM IST

(22/02/2019) ஆயுத எழுத்து | அதிரடி சந்திப்புகள் : அடுத்தது என்ன...?

(22/02/2019) ஆயுத எழுத்து | அதிரடி சந்திப்புகள் : அடுத்தது என்ன...? சிறப்பு விருந்தினராக - கண்ணதாசன், திமுக // பாலு, பா.ம.க // கரு.நாகராஜன், பா.ஜ.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள்

தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் 35-க்கும் மேற்பட்டவர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் - அமித்ஷா
22 Feb 2019 6:54 PM IST

தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் 35-க்கும் மேற்பட்டவர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் - அமித்ஷா

தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் 35 -க்கும் மேற்பட்டவர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
22 Feb 2019 6:48 PM IST

தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இணைவதற்காக தே.மு.தி.க. உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிடுவேன் - சீமான்
22 Feb 2019 5:23 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிடுவேன் - சீமான்

வரும் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக சீமான் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது - மதிமுக பொருளாளர் கணேச மூர்த்தி
22 Feb 2019 4:27 PM IST

பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது - மதிமுக பொருளாளர் கணேச மூர்த்தி

தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் மதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது.

ரஜினியின் ஆதரவு தங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன் - கமல்
22 Feb 2019 4:19 PM IST

ரஜினியின் ஆதரவு தங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன் - கமல்

ரஜினியின் ஆதரவு தங்களுக்கு இருக்கும் என நம்புவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு குடும்ப அரசியலை கொடுத்தது திருவாரூர் - கமல்ஹாசன்
22 Feb 2019 3:44 PM IST

தமிழகத்திற்கு குடும்ப அரசியலை கொடுத்தது திருவாரூர் - கமல்ஹாசன்

தமிழகத்திற்கு திருவாரூர் கொடுத்த வாரிசு அரசியல் அகற்றப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பரபரப்பாக பேசியுள்ளார்.

தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் உடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு
22 Feb 2019 3:13 PM IST

தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் உடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு

சென்னை சாலிகிராமம் வீட்டில் தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் உடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு

யாருடன் கூட்டணி...? - 3 நாட்களில் அறிவிப்போம் - ஜி. கே. வாசன்
22 Feb 2019 3:10 PM IST

யாருடன் கூட்டணி...? - 3 நாட்களில் அறிவிப்போம் - ஜி. கே. வாசன்

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை மூன்று நாட்களில் அறிவிப்போம் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்

தேர்தலை எதிர்கொள்ள உத்திகளை வகுத்துள்ளோம் - பிரேமலதா விஜயகாந்த்
22 Feb 2019 2:48 PM IST

"தேர்தலை எதிர்கொள்ள உத்திகளை வகுத்துள்ளோம்" - பிரேமலதா விஜயகாந்த்

நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க யுக்திகளை வகுத்து வருவதாவும், கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பிரதமரை தேர்வு செய்வதில் தமிழகத்துக்கு பெரும் பங்கு உண்டு - கமல்ஹாசன்
22 Feb 2019 1:10 PM IST

"பிரதமரை தேர்வு செய்வதில் தமிழகத்துக்கு பெரும் பங்கு உண்டு" - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாமாண்டு துவக்க விழா திருவாரூரில் நடைபெற்றது.