நீங்கள் தேடியது "2019 Lok Sabha Polls"
23 Feb 2019 10:23 PM IST
(23/02/2019) ஆயுத எழுத்து : முற்றுப் பெறாத கூட்டணிகள் : எங்கே குழப்பம்?
(23/02/2019) ஆயுத எழுத்து : முற்றுப் பெறாத கூட்டணிகள் : எங்கே குழப்பம்? - சிறப்பு விருந்தினராக - இளந்தமிழ் ஆர்வலன் , அமமுக // மார்கண்டேயன், அதிமுக // அந்தரிதாஸ் , மதிமுக // ராசி அழகப்பன் , திரைப்பட இயக்குனர்
23 Feb 2019 5:23 PM IST
அ.தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க. கூட்டணி - நடிகை குஷ்பு கருத்து
அ.தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க. கூட்டணி - நடிகை குஷ்பு கருத்து
23 Feb 2019 5:08 PM IST
திமுகவுக்கு பக்கபலமாக மதிமுக இருக்கும் - வைகோ
திமுகவுக்கு பக்கபலமாக மதிமுக இருக்கும் என வைகோ தெரிவித்துள்ளார்.
23 Feb 2019 5:04 PM IST
போட்டியிட விரும்பும் தொகுதிகளை எழுதி கொடுத்துள்ளோம் - திருமாவளவன்
2 நாட்களில் தொகுதி பங்கீடு குறித்து முறையாக அறிவிக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
23 Feb 2019 4:33 PM IST
மக்களவை தேர்தலில் போட்டியிட வரும் 25ம் தேதி முதல் விருப்பமனு - திமுக அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 25-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Feb 2019 4:13 PM IST
அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி இயற்கையானது - ராமதாஸ்
அதிமுக - பாமக கூட்டணி இயற்கையான கூட்டணி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 Feb 2019 3:56 PM IST
98% கிராம சபை கூட்டத்தை நடத்தி முடித்துள்ளோம் - ஸ்டாலின்
21 தொகுதிகளை மையமாக வைத்தே கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
23 Feb 2019 3:15 PM IST
விஜயகாந்த்தை சந்திக்காதது ஏன்? - வைகோ விளக்கம்
தொகுதி பங்கீடு பேச்சு சுமூகமாக நடைபெறுகிறது என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
23 Feb 2019 2:05 PM IST
தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள் எத்தனை?
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்...?
23 Feb 2019 1:25 PM IST
திமுக சொல்பவர் தான் பிரதமராக வர முடியும் - ஸ்டாலின்
திமுக சொல்பவர் தான் பிரதமராக வர முடியும் - ஸ்டாலின்
23 Feb 2019 12:56 PM IST
காங்கிரஸ், திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதே அதிமுகவின் நோக்கம் - தம்பிதுரை
காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதே அதிமுகவின் நோக்கம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
23 Feb 2019 10:20 AM IST
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்
மக்கள் சக்தி அதிமுகவிடமே இருப்பதால், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்