விஜயகாந்த்தை சந்திக்காதது ஏன்? - வைகோ விளக்கம்
தொகுதி பங்கீடு பேச்சு சுமூகமாக நடைபெறுகிறது என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த்தை சந்திக்காதது ஏன் என்பது குறித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
Next Story