நீங்கள் தேடியது "2019 Lok Sabha Polls"
25 Feb 2019 11:43 AM IST
தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு இல்லை - கமல்
ரஜினி தெரிவிப்பது வாழ்த்து தானே தவிர ஆதரவு இல்லை என கமல் தெரிவித்துள்ளார்.
25 Feb 2019 10:38 AM IST
வேட்பாளரை பார்க்காமல் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் - அமைச்சர் தங்கமணி
வேட்பாளரை பார்க்காமல் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
25 Feb 2019 8:12 AM IST
வாழ்த்து தெரிவித்த ரஜினி - சூசகமாக ஆதரவு கோரிய கமல்...
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் டுவிட்டர் வழியாக சூசகமாக ரஜினியிடம் ஆதரவு கோரியுள்ளார்.
24 Feb 2019 4:52 AM IST
"மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றவே பா.ஜ.க.-வோடு கூட்டணி" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றவே பா.ஜ.க.-வோடு அ.தி.மு.க. கூட்டணி வைத்திருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.
24 Feb 2019 4:50 AM IST
"மக்களை விலைக்கு வாங்க நினைக்கும் கூட்டம்" - வைகோ, ம.தி.மு.க. பொதுச் செயலாளர்
பெரியார், அண்ணா காலத்தில் இல்லாத அச்சுறுத்தலும், ஆபத்தும் தற்போது தமிழகத்திற்கு ஏற்பட்டிருப்பதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
24 Feb 2019 3:28 AM IST
தி.மு.க. கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெறும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ்
மதச்சார்பற்ற கொள்கையில் நூறு சதவீதம் நம்பிக்கை கொண்ட தி.மு.க. தலைமையிலான அணி, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்
24 Feb 2019 2:20 AM IST
"மக்கள் நீதி மையத்துடன் கூட்டணியா?" - கமல்ஹாசனுடன் ஐ.ஜே.கே. தலைவர் திடீர் சந்திப்பு
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி விடுதி ஒன்றில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை, இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பச்சமுத்து சந்தித்து பேசியுள்ளார்.
24 Feb 2019 2:15 AM IST
அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி - தினகரன்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அ.ம.மு.க. கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
24 Feb 2019 2:13 AM IST
குமரி வரும் பிரதமரால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் உருவாகும் - பொன் ராதாகிருஷ்ணன்
மக்களவை தேர்தலில் வெற்றி கிடைக்காது என்பதை அறிந்து தான், உள்ளாட்சி அமைப்புகளிலாவது தலைவர் இடத்தை பெற்றுவிடலாம் என்ற அடிப்படையில் தி.மு.க. செயல்பட்டு வருவதாக, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
24 Feb 2019 2:10 AM IST
இசையை பாடமாக அறிமுகப்படுத்தியது அதிமுக - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்
பாரம்பரிய இசையை மேம்படுத்தவே கவின் கலைக்கல்லூரியை ஜெயலலிதாக உருவாக்கியதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
24 Feb 2019 2:07 AM IST
"தேர்தலில் வெற்றி பெற அதிகமாக உழைக்க வேண்டும்" - அமைச்சர் தங்கமணி
வருகிற நாடாளுமன்ற தேர்தல் அக்னி பரீட்சை என்றும், இதில் வெற்றி பெற, கடுமையாக உழைக்க வேண்டும் என, அதிமுகவினருக்கு அமைச்சர் தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
24 Feb 2019 2:04 AM IST
தமிழகத்தின் உரிமையே நமது நோக்கம் - அன்புமணி ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர்
தமிழகத்தின் அத்தியாவசியமான 10 கோரிக்கைகளை முதலமைச்சரிடம் முன்வைத்துள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.