நீங்கள் தேடியது "2019 - 2020 Budget Gold"
5 July 2019 11:24 PM IST
2019-2020 நிதியாண்டிற்கான பட்ஜெட் : தங்கம், பெட்ரோல், டீசல் வரி உயர்வு
ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பெட்ரோல், டீசல், தங்கத்தின் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது.