நீங்கள் தேடியது "+2"

தேர்வு மையங்களில் மின்தடை உள்ளிட்ட எந்தவித சிரமமும் ஏற்படக்கூடாது - தமிழக தேர்வுத் துறை
4 March 2019 12:43 PM IST

"தேர்வு மையங்களில் மின்தடை உள்ளிட்ட எந்தவித சிரமமும் ஏற்படக்கூடாது" - தமிழக தேர்வுத் துறை

தேர்வு மையங்களில் மின்தடை உள்ளிட்ட எந்தவித சிரமமும் ஏற்படக்கூடாது என தமிழக தேர்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

35 நாளில் 3- வது தகவல் தொடர்பு செயற்கைகோள் - இஸ்ரோ தலைவர் சிவன்
19 Dec 2018 8:29 PM IST

"35 நாளில் 3- வது தகவல் தொடர்பு செயற்கைகோள்" - இஸ்ரோ தலைவர் சிவன்

"35 நாளில் 3- வது தகவல் தொடர்பு செயற்கைகோள்" - இஸ்ரோ தலைவர் சிவன்

தமிழகத்தில் முதல்முறையாக 2 அடுக்கு பேருந்து நிலையம்...
7 Oct 2018 5:29 PM IST

தமிழகத்தில் முதல்முறையாக 2 அடுக்கு பேருந்து நிலையம்...

தமிழகத்திலேயே முதல்முறையாக சென்னையில், சுமார் 95 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு அடுக்கு பேருந்து நிலையம் வரும் 10-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

வீட்டு சுவர் இடுக்குகளில் இருந்த 2 பாம்புகள்
1 Oct 2018 11:20 AM IST

வீட்டு சுவர் இடுக்குகளில் இருந்த 2 பாம்புகள்

திருப்பூரில் வடமாநிலத்தவர்கள் குடியிருப்பில் புகுந்த 2 பாம்புகள் பிடிபட்டது.

ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்...
29 Sept 2018 7:17 AM IST

ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்...

மண்ணச்சநல்லூர் அருகே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரத்து 100 கிலோ பான்மசலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், பெண் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர்.

இந்தியாவிற்கு சுமார் 2 லட்சம் கோடி கடன் வழங்க உலக வங்கி முடிவு
26 Sept 2018 11:46 AM IST

இந்தியாவிற்கு சுமார் 2 லட்சம் கோடி கடன் வழங்க உலக வங்கி முடிவு

வளர்ச்சித் திட்டங்களுக்காக, இந்தியாவிற்கு சுமார் 2 லட்சம் கோடி கடன் வழங்க உலக வங்கி முடிவு செய்துள்ளது.

வீட்டு சுவர் இடிந்து விழுந்து விபத்து : ஒருவர் உயிரிழப்பு - 2 பேர் படுகாயம்
24 Sept 2018 1:16 PM IST

வீட்டு சுவர் இடிந்து விழுந்து விபத்து : ஒருவர் உயிரிழப்பு - 2 பேர் படுகாயம்

திருவாரூர் அருகே வடபாதிமங்கலத்தில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் எலரா என்பவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

மணல்குவாரி பள்ளத்தில் மூழ்கிய சிறுவன் : 2 நாள் தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்பு
22 Sept 2018 4:56 PM IST

மணல்குவாரி பள்ளத்தில் மூழ்கிய சிறுவன் : 2 நாள் தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்பு

அரியலூரில் மணல்குவாரிக்காக தோண்டிய பள்ளத்தில்,சிக்கிய நான்காம் வகுப்பு மாணவன், இரண்டு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

தடையை மீறி லாட்டரி விற்பனை - 2 பேர் கைது
22 Sept 2018 4:45 PM IST

தடையை மீறி லாட்டரி விற்பனை - 2 பேர் கைது

சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியில் தடையை மீறி லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.