நீங்கள் தேடியது "18 MLAs Disqualification"
9 Nov 2018 12:09 PM IST
பெங்களூரு சிறையில் சசிகலாவை இன்று நண்பகல் சந்திக்கிறார் தினகரன்...
தினகரனுடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் செல்கின்றனர்.
22 Oct 2018 10:08 PM IST
குற்றாலத்தில் 18 பேர் - என்ன நடக்கிறது அதிமுகவில்? - ஆயுத எழுத்து 22.10.2018
ஆயுத எழுத்து - 22.10.2018 சிறப்பு விருந்தினர்கள் சமரசம், அ.தி.மு.க..//இளந்தமிழ் ஆர்வலன்,அ.ம.மு.க..//தமிழ்மணி, மூத்த வழக்கறிஞர்..//ராம்கி, எழுத்தாளர்..
4 Oct 2018 10:00 AM IST
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : தீர்ப்பு அமமுக-வுக்கு சாதகமாக வரும் - தங்க.தமிழ்செல்வன்
மதுரை ஒபுளா படித்துறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தங்க தமிழ்செல்வன் கலந்து கொண்டார்.
30 Sept 2018 5:19 PM IST
"திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஹெச்.ராஜா போட்டி" - புகழேந்தி
"இடைதேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமே வெற்றிபெறும்" - புகழேந்தி
5 July 2018 1:05 PM IST
"எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் ஆட்சி கவிழும்" - தினகரன்
"எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் ஆட்சி கவிழும்" - தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர்.
2 July 2018 7:41 AM IST
"காவிரி ஆணையம்: நீதிமன்றம் தான் காரணம், அரசு அல்ல" - தினகரன், அ.ம.மு.க.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைய நீதிமன்றம் மட்டுமே காரணம் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
1 July 2018 2:41 PM IST
"மக்கள் விரும்பாத திட்டங்களை அனுமதிக்கவில்லை" - ஜெயலலிதா செயல்பாடு குறித்து தினகரன் பெருமிதம்
"மக்கள் விரும்பாத திட்டங்களை அனுமதிக்கவில்லை" - ஜெயலலிதா செயல்பாடு குறித்து தினகரன் பெருமிதம்
30 Jun 2018 8:35 AM IST
"சூழ்ச்சி செய்து சிக்க வைக்க முயற்சி" - தினகரன் பேட்டி
"ஒரு விஷயத்தில் சிக்க வைக்க முயற்சி" - தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
30 Jun 2018 8:31 AM IST
"பன்னீர்செல்வத்தின் எம்.எல்.ஏ பதவியை ஏன் பறிக்கவில்லை?" - தங்கத்தமிழ்ச்செல்வன்
"தமிழக அரசுக்கு சாதகமாக நீதிமன்றம் நடக்கிறது" - தங்கத்தமிழ்ச்செல்வன்
29 Jun 2018 3:38 PM IST
கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் வரும் தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள் - தினகரன்
பதவிக்காக கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் வரும் தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
22 Jun 2018 10:56 AM IST
"அ.தி.மு.க. ஆட்சியை ஸ்டாலினால் கலைக்க முடியாது" - அமைச்சர் செல்லூர் ராஜூ
"அ.தி.மு.க.வில் படிப்படியாக உயர்பதவிக்கு வர முடியும், "தி.மு.க.வில் இதுமாதிரி வரமுடியுமா?" - செல்லூர் ராஜூ
20 Jun 2018 10:20 AM IST
அதிமுக ஆட்சியை கலைக்க நினைக்கும் ஸ்டாலின் கனவு பலிக்காது - அமைச்சர் செல்லூர் ராஜூ
அதிமுக ஆட்சியை கலைக்க நினைக்கும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினின், 5 ஆண்டுகால திட்டம் என்ன? அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி