நீங்கள் தேடியது "12 Students"

+2 மாணவர்கள் 24ம் தேதி முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் - உரிய வசதிகளை ஏற்படுத்த தலைமை செயலர் உத்தரவு
23 July 2020 8:44 AM IST

"+2 மாணவர்கள் 24ம் தேதி முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்" - உரிய வசதிகளை ஏற்படுத்த தலைமை செயலர் உத்தரவு

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி வரும் 24ம் தேதி முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.