நிகழ்ச்சிகள்

தந்தி மோட்டார்

Thanthi Motor
ஆட்டோமொபைல் சந்தையில் புதிதாக அறிமுகமாகும் கார்கள், பைக்குகள் பற்றிய ரிவிவ் முதல், கார், பைக் தயாரிக்கப்படும் தொழிற்சாலைக்கே நேரடியாக சென்று ஃபேக்டரி விசிட் செய்வது வரை மக்களை கவரும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிதான் 'தந்தி மோட்டார்'