நிகழ்ச்சிகள்
நச்சென்று சாதனை படைத்த நம்மூர் பெண்கள்.. பரவசமூட்டும் ஷாப்பிங் அனுபவங்கள்... அடடா என வியக்க வைக்கும் ஆச்சரியங்கள்... அங்காடித்தெருவை அதிர வைக்கும் ஆகா அனுபவங்கள்... சாதாரண உணவில் மறைந்திருக்கும் அசாதாரண பலன்கள்... இவை அனைத்தையும் கொண்ட புத்தம் புது நிகழ்ச்சிதான் கேளடி கண்மணி!