🔴Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
Live Updates
- 5 Oct 2023 1:01 PM IST
ஆசிய போட்டிகள் - ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்
— Thanthi TV (@ThanthiTV) October 5, 2023
மலேசிய ஜோடியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 | #SquashMixedDoubles #china | #india pic.twitter.com/eX0H4IjGyn - 5 Oct 2023 10:22 AM IST
#AsianGames2023 || ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 19வது தங்கம்
— Thanthi TV (@ThanthiTV) October 5, 2023
*வில்வித்தையில் சீன தைபே அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றது
*சீன தைபே அணியை 230க்கு 228 புள்ளி கணக்கில் வீழ்த்தியது இந்தியா
*நடப்பு ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்கு 82வது பதக்கம்
aisan games… pic.twitter.com/7hID7Tymi4 - 4 Oct 2023 9:41 AM IST
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் = ஆடவர் கபடி போட்டியின் 2வது லீக் போட்டியில் தாய்லாந்தை வென்றது இந்தியா
— Thanthi TV (@ThanthiTV) October 4, 2023
63 - 26 என்ற கணக்கில் தாய்லாந்தை வென்று, நாளை சீன தைபே உடன் இந்தியா மோதல்
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 #Kabaddi | #india | #china pic.twitter.com/6GHMSKpCfc - 4 Oct 2023 9:25 AM IST
ஆசிய தடகளம் - ஆடவர் ஈட்டியெறிதல் இறுதி போட்டி இன்று மாலை 4.35 மணிக்கு நடைபெற உள்ளது
— Thanthi TV (@ThanthiTV) October 4, 2023
இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்கும் நிலையில் தங்க பதக்கத்தை தக்கவைப்பார் என எதிர்பார்ப்பு
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 #JavelinThrow #NeerajChopra pic.twitter.com/Vn7FYSTrKS - 4 Oct 2023 9:24 AM IST
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் = தடகளத்தில் வெண்கல பதக்கம் வென்றது இந்தியா
— Thanthi TV (@ThanthiTV) October 4, 2023
கலப்பு 35 கிலோ மீட்டர் ரேஸ் வாக் போட்டியில் வெண்கலம் வென்றது இந்தியா
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 #BronzeMedal #RaceWalk #RamBaboo #ManjuRani pic.twitter.com/HRZlHiJljp - 4 Oct 2023 9:24 AM IST
#BREAKING || ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 71வது பதக்கத்தை வென்று இந்தியா புதிய சாதனை
— Thanthi TV (@ThanthiTV) October 4, 2023
வில்வித்தை கலப்பு காம்பவுண்ட் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா
கடந்த 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 70 பதக்கங்கள் வென்ற நிலையில், தற்போது 71 பதக்கங்களை வென்று புதிய சாதனைநடப்பு
ஆசிய… pic.twitter.com/S96Z73jlK5 - 3 Oct 2023 7:09 PM IST
#JUSTIN | ஆசிய போட்டி - இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
— Thanthi TV (@ThanthiTV) October 3, 2023
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
மகளிர் 5 ஆயிரம் மீட்டர் போட்டியில் இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி தங்கம்#AsianGames2023 | #GOLD | #India | #ThanthiTV pic.twitter.com/bMYilPQ8Pg - 3 Oct 2023 7:08 PM IST
#JUSTIN | ஈட்டி எறிதல் - இந்தியா தங்கம்
— Thanthi TV (@ThanthiTV) October 3, 2023
ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்கு 15வது தங்கம்
மகளிர் ஈட்டியெறிதலில் முதல் முறையாக இந்தியாவிற்கு தங்கம்
62.92மீ தூரம் ஈட்டி எறிந்து இந்திய வீராங்கனை அன்னு ராணி தங்கம் வென்றார்#AsianGames2023 | #ThanthiTV pic.twitter.com/TQJpAClZg2 - 3 Oct 2023 6:55 AM IST
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: நேபாளத்திற்கு எதிரான கால் இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு
— Thanthi TV (@ThanthiTV) October 3, 2023
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 | #INDvNEP pic.twitter.com/YSvndCCZko - 2 Oct 2023 7:37 PM IST
#JUSTIN || ஆசிய போட்டி தொடர் ஓட்டத்தில் தமிழர்கள் அடங்கிய இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம்
— Thanthi TV (@ThanthiTV) October 2, 2023
400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில்
இந்திய அணி வெள்ளி வென்று அசத்தல்#asiangames #athelete pic.twitter.com/yf1K8yDiIg