🔴Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
Live Updates
- 7 Oct 2023 6:43 PM IST
107 பதக்கங்களுடன் நிறைவு செய்த இந்தியா
— Thanthi TV (@ThanthiTV) October 7, 2023
107 பதக்கங்களுடன் ஆசிய போட்டிகளை நிறைவு செய்தது இந்தியா
ஆசிய விளையாட்டு போட்டிகளில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கல பதக்கம் என 107 பதக்கங்களை இந்தியா வென்றது
இன்று மட்டும் 6 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்றது இந்தியா… pic.twitter.com/UBdNilgZWW - 7 Oct 2023 3:25 PM IST
இந்திய கிரிக்கெட் அணி தங்கம் வென்றது
— Thanthi TV (@ThanthiTV) October 7, 2023
ஆசிய போட்டிகள் - ஆடவர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான இறுதிப்போட்டி மழையால் ரத்து
ஆப்கானிஸ்தான் 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கீடு
தொடர்ந்து மழை… pic.twitter.com/vREKNI6wuX - 7 Oct 2023 2:37 PM IST
இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
— Thanthi TV (@ThanthiTV) October 7, 2023
ஆசிய விளையாட்டு போட்டிகள் - ஆடவர் இரட்டையர் பேட்மிண்டனில் இந்தியாவுக்கு தங்கம்
தென் கொரியாவின் சோய் - வோன்கோ ஜோடியை 2 - 0 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய ஜோடி
aisan games link>>> (https://t.co/i8YL5KR6HM)
213863#AsianGames2023 | #BronzeMedal… pic.twitter.com/cl5yEl300i - 7 Oct 2023 9:06 AM IST
#BREAKING || ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 100வது பதக்கம்
— Thanthi TV (@ThanthiTV) October 7, 2023
மகளிர் கபடியில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தல்
சீன தைபே அணியை 26 - 24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய அணி
25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என 100 பதக்கங்களை வென்று இந்தியா 4வது இடத்தில் உள்ளது… pic.twitter.com/yKdbkgceAu - 7 Oct 2023 7:57 AM IST
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம், ஒரு வெள்ளி
— Thanthi TV (@ThanthiTV) October 7, 2023
காம்பவுண்ட் தனிநபர் வில்வித்தை பிரிவில் இந்திய வீரர் ஓஜாஸ் தியோதாலே தங்கம் வென்று அசத்தல்
இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் வர்மா வெள்ளி வென்றார்
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames2023 |… pic.twitter.com/N2AFmtmqQC - 7 Oct 2023 7:03 AM IST
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
— Thanthi TV (@ThanthiTV) October 7, 2023
காம்பவுண்ட் தனிநபர் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி வென்னம் தங்கம் வென்றார்
(https://t.co/i8YL5KR6HM)#AsianGames23 | #JyothiSurekhaVennam #CompoundArcher #indiaatAsianGames2023 pic.twitter.com/x16VLB39sv - 6 Oct 2023 8:47 PM IST
#JUSTIN || ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேற்றம்
— Thanthi TV (@ThanthiTV) October 6, 2023
அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக் - சிராக் இணை வெற்றி#asiangames #satviksiragh #india #badminton pic.twitter.com/iE7FEet5yf - 6 Oct 2023 5:42 PM IST
#BREAKING || ஆசிய விளையாட்டுப் போட்டிகள்,
— Thanthi TV (@ThanthiTV) October 6, 2023
ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்
ஜப்பானை 5 - 1 என்ற கோல் கணக்கில் வென்றது இந்தியா #hockey #india #japan pic.twitter.com/9xTPv8kucV - 5 Oct 2023 3:52 PM IST
#JUSTIN || வில் வித்தை காம்பவுண்ட் பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றது#india #archery pic.twitter.com/ypdabegNuH
— Thanthi TV (@ThanthiTV) October 5, 2023