🔴LIVE Updates :அனல் பறக்கும் IPL மினி ஏலம் - எந்த வீரர்.. எந்த அணிக்கு?
அனல் பறக்கும் IPL மினி ஏலம் - எந்த வீரர்.. எந்த அணிக்கு?IPL Mini Auction 2022
Live Updates
- 23 Dec 2022 8:59 PM IST
#IPLAuctions | ஐ.பி.எல் மினி ஏலம் - அயர்லாந்து வீரர் ஜோசுவா லிட்டிலை ரூ.4.4 கோடிக்கு விலைக்கு வாங்கியது குஜராத் அணி#IPLAuction2023 #JoshuaLittle #GujaratTitans pic.twitter.com/7vVEj1tViK
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022 - 23 Dec 2022 8:59 PM IST
#IPLAuctions | ஐ.பி.எல் மினி ஏலம் - முன்னாள் அதிரடி வீரர் சேவாக்கின் மருமகன் மயங்க் டாகரை ரூ.1.5 கோடிக்கு ஹைதராபாத் அணி ஏலம் எடுத்துள்ளது.#IPLAuction2023 #MayankDagar #SunrisersHyderabad pic.twitter.com/4ZewFRYwuC
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022 - 23 Dec 2022 8:59 PM IST
அதிக விலைக்கு ஏலம்போன டாப் 5 வீரர்கள்
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022
#IPL2023Auction | #iplauction2023 | #IPLmini | #ThanthiTV pic.twitter.com/8N0sUEpK6V - 23 Dec 2022 7:21 PM IST
#IPLAuctions | ஐ.பி.எல் மினி ஏலம் - மூத்த வீரர் பியூஷ் சாவ்லா ரூ.50 லட்சத்துக்கு மும்பை அணி ஏலம் எடுத்துள்ளது#IPLAuction2023 #PiyushChawla #MumbaiIndians pic.twitter.com/uVGuZWEeK1
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022 - 23 Dec 2022 7:21 PM IST
#IPLAuctions | ஐ.பி.எல் மினி ஏலம் - மூத்த வீரர் அமித் மிஸ்ராவை ரூ.50 லட்சத்துக்கு லக்னோ அணி ஏலம் எடுத்துள்ளது#IPLAuction2023 #AmitMishra #LucknowSuperGiants pic.twitter.com/5mGA8Mk1X7
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022 - 23 Dec 2022 6:47 PM IST
#IPLAuctions | ஐ.பி.எல் மினி ஏலம் - தமிழக வீரரும் முன்னாள் சிஎஸ்கே வீரருமான ஜெகதீசனை ரூ.90 லட்சத்திற்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது#IPLAuction2023 #Jagadeesan #KolkataKnightRiders pic.twitter.com/MTqB6YsYlI
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022 - 23 Dec 2022 6:40 PM IST
#IPLMiniAuction | "சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் ஸ்டோக்ஸ்?
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022
ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சிஎஸ்கே அணி
ஏலம் எடுத்ததை கொண்டாடும் ரசிகர்கள்
தனக்கு பின் ஸ்டோக்ஸை கேப்டனாக கொண்டுவர தோனியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என ரசிகர்கள் கருத்து#IPL2023Auction #ChennaiSuperKings #MSDhoni #BenStokes pic.twitter.com/VzG7lHoL3y - 23 Dec 2022 6:33 PM IST
#IPLAuctions | ஐ.பி.எல் மினி ஏலம் - வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரொமேரியோ ஷெப்பர்ட்டை ரூ.50 லட்சத்துக்கு லக்னோ அணி வாங்கியது#IPLAuction2023 #RomarioShepherd #LucknowSuperGiants pic.twitter.com/2opZL8GEZV
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022 - 23 Dec 2022 6:17 PM IST
#IPLAuctions | ஐ.பி.எல் மினி ஏலம் - நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசனை சிஎஸ்கே அணி ரூ.1 கோடிக்கு வாங்கியது#IPLAuction2023 #KyleJamieson #ChennaiSuperKings pic.twitter.com/76ZtN0MMQz
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022 - 23 Dec 2022 6:12 PM IST
#IPLAuctions | ஐ.பி.எல் மினி ஏலம் - இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸை ரூ.3.2 கோடிக்கு ஆர்சிபி அணி ஏலம் எடுத்தது#IPLAuction2023 #willjacks #RoyalChallengersBangalore pic.twitter.com/GxdEcQIkb2
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022