🔴LIVE Updates :அனல் பறக்கும் IPL மினி ஏலம் - எந்த வீரர்.. எந்த அணிக்கு?
அனல் பறக்கும் IPL மினி ஏலம் - எந்த வீரர்.. எந்த அணிக்கு?IPL Mini Auction 2022
Live Updates
- 23 Dec 2022 9:03 PM IST
#IPLAuctions | ஐ.பி.எல் மினி ஏலம் - இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் -ஐ ரூ.1.5 கோடிக்கு விலைக்கு வாங்கியது ராஜஸ்தான் அணி#IPLAuction2023 #JoeRoot #rajastanroyals pic.twitter.com/nbKWLgiQ8W
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022 - 23 Dec 2022 9:02 PM IST
#IPLAuctions | ஐ.பி.எல் மினி ஏலம் - வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் -யை ரூ.1.5 கோடிக்கு விலைக்கு வாங்கியது கொல்கத்தா அணி#IPLAuction2023 #ShakibAlHasan #KolkataKnightRiders pic.twitter.com/B2BHbw34Zt
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022 - 23 Dec 2022 9:02 PM IST
#IPLAuctions | ஐ.பி.எல் மினி ஏலம் - இந்திய வீரர் முருகன் அஸ்வின்- ஐ ரூ.20 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது ராஜஸ்தான் அணி#IPLAuction2023 #MuruganAshwin #rajastanroyals pic.twitter.com/b6aoAAjhkU
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022 - 23 Dec 2022 9:02 PM IST
#IPLAuctions | ஐ.பி.எல் மினி ஏலம் - இந்திய வீரர் கே.எம்.ஆசிப்பை ரூ.30 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது ராஜஸ்தான் அணி#IPLAuction2023 #KMAsif #RajasthanRoyals pic.twitter.com/AIIs1yaacA
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022 - 23 Dec 2022 9:02 PM IST
#IPLAuctions | ஐ.பி.எல் மினி ஏலம் - ஆஸ்திரேலிய வீரர் ஆடம் சம்பாவை ரூ.1.5 கோடிக்கு விலைக்கு வாங்கியது ராஜஸ்தான் அணி#IPLAuction2023 #AdamZampa #RajasthanRoyals pic.twitter.com/EdPozj3olv
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022 - 23 Dec 2022 9:01 PM IST
#IPLAuctions | ஐ.பி.எல் மினி ஏலம் - தென்னாபிரிக்கா வீரர் ரிலீ ரோசோவை ரூ.4.60 கோடிக்கு விலைக்கு வாங்கியது டெல்லி அணி#IPLAuction2023 #RileeRossouw #delhicapitals pic.twitter.com/XEbm6RwKbc
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022 - 23 Dec 2022 9:01 PM IST
#IPLAuctions | ஐ.பி.எல் மினி ஏலம் - வங்கதேச வீரர் லிட்டன் தாஸ்ஸை ரூ.50 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது கொல்கத்தா அணி#IPLAuction2023 #LittonDas #KolkataKnightRiders pic.twitter.com/UK3QfoZWzg
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022 - 23 Dec 2022 9:00 PM IST
முன்னாள் அதிரடி வீரர் சேவாக்கின் மருமகன் மயங்க் டாகரை ரூ.1.5 கோடிக்கு ஹைதராபாத் அணி ஏலம் எடுத்துள்ளது.
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022
இவர் ஏற்கெனவே 2018ம் ஆண்டில் பஞ்சாப் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டிருந்தார்.#IPLMiniAuction #VirenderSehwag #MayankDakar #PunjabKings pic.twitter.com/hfRX045zo6 - 23 Dec 2022 9:00 PM IST
#IPLAuctions | ஐ.பி.எல் மினி ஏலம் - இந்திய வீரர் மோஹித் ஷர்மாவை ரூ.50 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது குஜராத் அணி#IPLAuction2023 #MohitSharma #GujaratTitans pic.twitter.com/julWeQyAbK
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022 - 23 Dec 2022 9:00 PM IST
#IPLAuctions | ஐ.பி.எல் மினி ஏலம் - நமீபியா வீரர் டேவிட் வைஸ்ஸை ரூ.1 கோடிக்கு விலைக்கு வாங்கியது கொல்கத்தா அணி#IPLAuction2023 #Davidwiese #Kolkataknightriders pic.twitter.com/Lzc3Klocem
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022