நடிகை சுஷ்மிதா சென்-க்கு மாரடைப்பு

Update: 2023-03-03 01:08 GMT
  • இரண்டு நாட்களுக்கு முன்பு தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக பாலிவுட் பிரபல நடிகை சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.
  • இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் மனம் திறந்துள்ள அவர், மாரடைப்பு ஏற்பட்ட பின்னர் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு, ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளதாகவும், தனக்கு பலமான இதயம் இருப்பதாக மருத்துவர் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
  • ரசிகர்களுக்கு தெரியப்படுத்தவே இதனை பதிவிடுவதாகவும், மற்றப்படி, தான் நலமுடன் இருப்பதாகவும் சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்