தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

Update: 2023-01-21 05:37 GMT

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் உடன் ஓபிஎஸ் அணியினர் சந்திப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் தரப்புக்கு ஆதரவு கோருகிறார் ஓபிஎஸ்

Tags:    

மேலும் செய்திகள்