"தசரா நிகழ்ச்சிகளில் நடிகர்கள் பங்கேற்கலாம்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
“தசரா நிகழ்ச்சிகளில் நடிகர்கள் பங்கேற்கலாம்“ - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
குலசை தசரா திருவிழாவில், சினிமா மற்றும் நாடக நடிகர்கள் பங்கேற்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி
"தசரா திருவிழாவின் போது ஊருக்கு உள்ளே, வெளியே எந்த ஒரு பகுதியிலும் ஆபாச நடனம் ஆடுவதை அனுமதிக்க கூடாது"
"ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகளுக்கு உரிய அனுமதி பெற வேண்டும்"
"ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்"
"ஆபாச நடனங்கள், தகாத வார்த்தைகள் உபயோகித்தால் நிகழ்ச்சியை காவல்துறையினர் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்"
"நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை வீடியோ பதிவு செய்வதற்கான கட்டணத்தை கோவில் நிர்வாகத்திடம் வழங்க வேண்டும்"