#BREAKING || "மதுபானம் அத்தியாவசிய பொருளா?" - மதுரை ஐகோர்ட் பரபரப்பு கேள்வி | Madurai HC
- "20 கி.மீ தொலைவிற்கு ஒரு மதுபான கடை தான் உள்ளது என கூற மதுபானம் பொதுமக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பொருளா?"
- உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி
- விருதுநகர் மாவட்டம் வாகைகுளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை அகற்ற கோரிய வழக்கு
- உள்துறை, கலால் மற்றும் மதுவிலக்கு துறை கூடுதல் செயலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு