நாளை வாக்குப்பதிவு... பாஜக நிர்வாகி வீட்டில் இறங்கிய ரெய்டு

Update: 2024-04-18 03:00 GMT

#thanthitv #elections2024 #bjp #electioncommission

நாளை வாக்குப்பதிவு... பாஜக நிர்வாகி வீட்டில் இறங்கிய ரெய்டு

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாஜக மாநில நிர்வாகி வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளர் வெங்கடேஷ், தேர்தலுக்கு பட்டுவாடா செய்ய, பணம் மற்றும் பரிசு பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு புகார் கிடைத்துள்ளது. இதன்பேரில் அதிகாரிகள், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்திய நிலையில், பணம், பரிசு பொருட்கள் சிக்காததால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

Tags:    

மேலும் செய்திகள்