``மத்திய அமைச்சராக போகிறவருக்கு ஓட்டு போடுங்க'' - புதுவை முதல்வர் ரங்கசாமி பிரசாரம்
#rangasamy #puducherry #bjp
"புதுச்சேரியின் எம்.பியாக, எதிர்க்கட்சி வரிசையில் ஓரமாக அமர்ந்திருக்க போகிற ஒருவரையா தேர்ந்தெடுக்க போகிறீர்கள்?" என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பிரச்சாரம் செய்தார்.