"நைட் கரண்ட் ஆப் பண்ணு.. 500 ரூவா எடுத்துட்டு வா குடுப்போம்" - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
#annamalai #dmkvsbjp
தங்கச் சுரங்கத்தையே கொண்டு வந்து கோவை தொகுதியில் கொட்டினாலும் தாமரைக்குதான் மக்கள் வாக்களிப்பார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.