காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines;

Update: 2024-06-02 00:56 GMT
  • 7வது மற்றும் இறுதிகட்டமாக 57 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 59 புள்ளி 45 சதவீதம் வாக்குப்பதிவு... வாக்காளர்கள், தேர்தல் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்... 
  • நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்த தேர்தல் முடிந்த நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு... வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்...... 
  • ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவைக்கும் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் மும்முரம்... 
  • தந்தி டிவி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய பிரம்மாண்டமான கருத்துக்கணிப்பு... 40 தொகுதிகளில், 26 ஆயிரத்து 400 பேரிடம், பெறப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு...
  • தமிழகம், புதுச்சேரியில், யாருக்கு எவ்வளவு தொகுதிகள் கிடைக்கும்...? தி.மு.க. கூட்டணி 33 முதல் - 40 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு என கருத்துக்கணிப்பில் தகவல்... 
  • தமிழகத்தில் பலத்தை காட்டும் பா.ஜ.க. கூட்டணி... ஏழு தொகுதிகளில், ஆடு புலி ஆட்டம்... வெற்றி யாருக்கு...? கருத்துக்கணிப்பில் தகவல்...
  • தென் மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பு எப்படி...? ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெறப் போவது யார்? பிரம்மாண்டமான கருத்துக்கணிப்பு முடிவுகள்... 
  • நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பு எப்படி...? முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். தொடங்கி, சவுமியா அன்புமணி, தமிழிசை சவுந்திர ராஜன், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரின் தொகுதி நிலவரம்... கருத்துக்கணிப்பில் தகவல்... 
  • "அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பா.ஜ.க..." பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகளில் தகவல்... 
  • ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை முகாம்களில் தி.மு.க. நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய கடமைகள்... முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான ஸ்டாலின் அறிவுறுத்தல்... 
  • கிரிக்கெட்டில் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வு... 39 வயதில் ஓய்வை அறிவித்தார்... புதிய சவால்களுக்கு ஆயத்தமாகிறேன் என்றும் தகவல்... 
  • நியூயார்க்கில் நடந்த டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி...வங்கதேசத்தை 60 ரன்கள் வித்தியாசத்தில் சாய்த்தது....
Tags:    

மேலும் செய்திகள்