தமிழிசை பற்றி கனிமொழியிடம் கேட்ட மக்கள் - உடனே கூறிய பதில்..ஆர்ப்பரித்த மக்கள்
தூத்துக்குடியில் தமிழிசை செளந்தரராஜன் தங்களை எதிர்த்து ஏன் போட்டியிடவில்லை என கனிமொழியிடம் மக்கள் கேள்வி எழுப்பிய போது, அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தென்சென்னையில் போட்டியிடுவதாக கூறினார்.....