"ஓட்ட விழுந்த பஸ்ஸ ஓட்டுறாங்க.. இவர்களுக்கு தண்டனை கொடுத்தே ஆகணும்.." - வீராவேசமாக பேசிய தமிழிசை

Update: 2024-03-30 04:44 GMT

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னை கே.கே. நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார். அப்போது, பேசிய தமிழிசை செளந்தரராஜன், இந்த பகுதி மக்களுக்கு சேவை செய்து விட்டுத்தான் ஒட்டு கேட்டு வந்திருப்பதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்