"தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு.. ச.ம.க வெளியிட்ட திடீர் அறிவிப்பு" பரபரக்கும் அரசியல் களம்

Update: 2024-03-05 14:19 GMT

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு சமத்துவ மக்கள் கழகம் ஆதரவு அளிப்பதாக, அதன் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்