வெளியான ராதிகா சரத்குமாரின் முழு சொத்து விவரம்

Update: 2024-03-26 07:20 GMT

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களை பார்ப்போம். அசையா சொத்துக்களின் மதிப்பு 26 கோடியே 40 லட்ச ரூபாய் எனவும் அசையும் சொத்துக்களின் மதிப்பு 27 கோடியே 5 லட்ச ரூபாய் எனவும் காட்டப்பட்டுள்ளது. தற்போது வங்கி கையிருப்பில் 33 லட்சம் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்