"மத்திய அரசுகளுக்கு எதிராக மக்களின் மனநிலை இருக்கிறது" - கிருஷ்ணசாமி பரபரப்பு கருத்து..
40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்