"நீங்க வெளிய வந்தா தான் சாக்கடை அரசியலை மாத்த முடியும்" - அனல்காற்றில் அனல்பறக்க பேசிய அண்ணாமலை
#thanthitv #electioncampaign #bjp #loksabhaelections2024 #annamalai
"நீங்க வெளிய வந்தா தான் சாக்கடை அரசியலை மாத்த முடியும்" - அனல்காற்றில் அனல்பறக்க பேசிய அண்ணாமலை
கோவை மாவட்டம் வாரப்பட்டியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்...