#Breaking|| ``நயினாரை தகுதிநீக்கம் செய்க..'' - கடைசி நாளில் இடி.. ஐகோர்ட்டில் பரபரப்பு மனு
திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நைனார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி மனு
நாளை விசாரிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
ரூ. 4 கோடி பிடிப்பட்ட விவகாரத்தில் நைனாரை தகுதி நீக்கம் செய்யக்கோரி திருநெல்வேலி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் மனு
நைனார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை