அன்று 38 இடங்களில் தோல்வி முகம் திமுக கூட்டணியின் கவுரவம் காத்த ஒரே தொகுதி.. இம்முறை மாறும் முகம்?
அன்று 38 இடங்களில் தோல்வி முகம் திமுக கூட்டணியின் கவுரவம் காத்த ஒரே தொகுதி.. இம்முறை மாறும் முகம்? மல்லுக்கட்டும் மல்லுக்கட்டும் அதிமுக.. சூடுபிடிக்கும் செங்கொடி கோட்டை
நெருங்கி வரும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் கட்சிகள் தீவிரம் காட்டும் சூழலில், இன்றைய உங்கள் தொகுதி, உண்மை நிலவரம் பகுதியில் நாகப்பட்டினம் தொகுதி குறித்து விரிவாக காணலாம்