#Breaking : தேசத்தின் தலையெழுத்து...தீர்மானிக்கும் முதற்கட்ட தேர்தல்... வாக்குப்பதிவு எவ்வளவு..?
மக்களவை முதற்கட்ட தேர்தல் - 60.03% வாக்குப்பதிவு/நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் சராசரியாக 60.03% வாக்குப்பதிவு/தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது/முதற்கட்ட வாக்குப்பதிவில் இரவு 7 மணி நிலவரப்படி, 60.03% வாக்குப்பதிவு/இறுதி வாக்குப்பதிவு நிலவரம் நாளை காலை வெளியாகும் என தேர்தல் ஆணையம் தகவல்//