#Breaking : நெல்லை, விளவங்கோடு தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிப்பு... பரபரப்புக்கும் தேர்தல் களம்
- நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ்
- நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராபர்ட் ப்ரூஸ் போட்டி
- விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் தாரகை
- விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட் போட்டி